Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/சிந்தித்து முடிவெடு!

சிந்தித்து முடிவெடு!

சிந்தித்து முடிவெடு!

சிந்தித்து முடிவெடு!

ADDED : டிச 21, 2014 08:12 AM


Google News
Latest Tamil News
* தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை. அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

* சிந்தித்து முடிவு எடுங்கள். எடுத்ததை நேர்மையோடு பின்பற்றி நிறைவேற்ற முயலுங்கள்.

* நற்செயல்கள் செய்ய சிறிது தாமதித்தாலும் கூட, மனம் வேறு வழியில் சென்று விடும்.

* உடல் நோயை குணமாக்கிவிடலாம். உள்ளத்தில் நோய் உண்டானால் குணமாக்குவது அரிதிலும் அரிது.

* பகைவனால் உண்டாகும் தீமையை விட, தவறான வழியில் செல்லும் மனதால் உண்டாகும் தீமை அதிகம்.

- புத்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us